Books For Children
செவிலியர்களின் தாய்
செவிலியர்களின் தாய்
Regular price
Rs. 45.00
Regular price
Sale price
Rs. 45.00
Unit price
/
per
ஐரோப்பாவில் பேரரசி விக்டோரியா வாழ்ந்த காலத்தில் புளோரன்ஸ் வாழ்ந்தவர். பேரரசி மட்டுமில்லாமலிருந்தால் புளோரன்சே அகில உலகப் புகழ் பெற்ற பெண்மணியாக இருந்திருப்பார்! ஏனெனில் பேரரசியைப் போல பணவளம் கொண்ட பின்னணியில் பிறந்தவர் புளோரன்ஸ். அவர்தான் செல்வ வாழ்க்கையைத் துறந்துவிட்டு சீழும் புண்ணும் கொண்ட நோயாளிகளுக்கு செவிலித்தாயாக சேவை புரிந்தார். அதனாலேயே அவர் செவிலித்தாய்களுக்கு எல்லாம் தாயாக சிறப்புற்றார். அவரின் வாழ்க்கையை சுருக்கமாக இந்நூல் தருகிறது.