Books For Children
சிம்புவின் உலகம்
சிம்புவின் உலகம்
Regular price
Rs. 70.00
Regular price
Sale price
Rs. 70.00
Unit price
/
per
மனிதர்களின் உலகம் எப்படி இருக்கக் கூடாது என்று குழந்தைகளுக்கு உணர்த்தும் நூல்தான் சிம்புவின் உலகம் (Simbuvin Ulakam). மனிதன் இயற்கையிடமிருந்து விலகி தன் சட்டங்களைப் படைக்கும்போது, அது இயற்கைக்கும் மனிதனுக்கும் ஒருபோலவே தீங்காக முடியும் என்றும் இந்த நாவல் நினைவுபடுத்துகிறது.