Books For Children
சிவப்புக்கொண்டை சேவல்
சிவப்புக்கொண்டை சேவல்
Regular price
Rs. 45.00
Regular price
Sale price
Rs. 45.00
Unit price
/
per
வானத்து வீடு, இனிப்புப் பணியாரங்களைத் தரும் மந்திரத் திரிகை, கொண்டைச்சேவல் சிறகுகளில் பதுங்கிக்கொண்ட கரடி, கொடுங்கோல் அரசனிடமிருந்து சிறுவர் சொத்தை மீட்டெடுக்கும் சேவலின் சாதுர்யம் என கற்பனை உலகில் பயணிக்க உதவும் கலைப்பூர்வமான கரேலிய நாடோடிக் கதை. வாசித்து மகிழுங்கள்.