Books For Children
சிவப்புக்கோள் மனிதர்கள்
சிவப்புக்கோள் மனிதர்கள்
Regular price
Rs. 70.00
Regular price
Sale price
Rs. 70.00
Unit price
/
per
குழந்தைகளின் உலகில் மின்சாரம் என்பதும், அதுசார்ந்து இயங்கும் மின் சாதனங்கள் என்பதும் எவ்வளவு ஆச்சிரியமானவை, அற்புதமானவை என்பதை குழந்தைகள் உலகில் பிரவேசித்து “சிவப்புக்கோள் மனிதர்கள்” என்கிற சிறிய நாவலை புனைவாக்கம் செய்துள்ளார். எளிமையான சொற்களால், அறிவுப்பூர்வமான தகவல்களால் குழந்தைகளின் வாசிப்பை பயனுள்ளதாக மாற்ற முயலுகிறார். இது இவருடைய முதல் புத்தகம் என்பது குறிப்பிடத்தக்கது.