Books For Children
சுல்தானாவின் கனவு
சுல்தானாவின் கனவு
Regular price
Rs. 55.00
Regular price
Sale price
Rs. 55.00
Unit price
/
per
நூலின் பெரிய பலம் அதன் ஓவியங்கள். ஒவ்வொரு ஓவியமும் அழகியல் உணர்வுடன் காட்சிகளைத் தத்ரூபமாக நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்தும். பூக்களும் நட்சத்திரங்களும் பெண்களும் கண்களை மட்டுமல்ல நம் மனதையும் நிறைக்கும்.