{"product_id":"super-kardi-papluvum-sutti-pen-amluvum","title":"சூப்பர் கரடி பப்லுவும் சுட்டிப் பெண் அம்லுவும்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஉங்களுக்குக் காடுகள், மலைகள், அங்கே வசிக்கும் விலங்குகள், பறவைகள் அனைத்தையும் மிகவும் பிடிக்கும்தானே? ஓர் அடர்ந்த காட்டுக்குள்ளே அன்பான கரடியுடன் பயணம் போனால் எப்படி இருக்கும்? நம் குட்டிப் பெண் அம்லுவை கேட்டால் இதற்குப் பதில் சொல்வாள்!\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"books for woman","offers":[{"title":"Default Title","offer_id":57814195798319,"sku":"NS1604","price":120.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/F_efb8c0b6-51ca-4f4e-8690-83b1e9d054e2.jpg?v=1778073754","url":"https:\/\/siruvarbooks.com\/products\/super-kardi-papluvum-sutti-pen-amluvum","provider":"SiruvarBooks","version":"1.0","type":"link"}