Books For Children
சுழற்காற்றாக வந்த சிறுவன்
சுழற்காற்றாக வந்த சிறுவன்
Regular price
Rs. 95.00
Regular price
Sale price
Rs. 95.00
Unit price
/
per
தூய அறிவியல் உண்மைகள் வகுப்பறையிலும் ஆய்வுக்கூடங்களிலும் மட்டுமே பேசுவதற்குரியவை என்ற எண்ணமே கடந்த தலைமுறையினர் வரை அனைவரிடமும் இருந்தது. ஆனால், புதிய தலைமுறையினரின் வாசிப்பு வேகமும், சிந்தனை வேகமும் அந்த எண்ணத்தைத் தலைகீழாக்கிவிட்டது.