{"product_id":"thambikkottaiyil-naangu-killadigal","title":"தம்பிக்கோட்டையில் நான்கு கில்லாடிகள்","description":"\u003cp\u003e\u003ca href=\"https:\/\/en-m-wikipedia-org.translate.goog\/wiki\/Naangu_Killadigal?_x_tr_sl=en\u0026amp;_x_tr_tl=ta\u0026amp;_x_tr_hl=ta\u0026amp;_x_tr_pto=tc\"\u003eநான்கு கில்லாடிகளான\u003c\/a\u003e\u003cspan\u003e மணிகண்டன். கவிதா. சந்தியா. ரிஷி – பப்பி ஆகியோர் அரையாண்டு விடுமுறைக்குத் தம்பிக்கோட்டை என்னும் கிராமத்துக்கு வருகிறார்கள். அங்கே இருக்கும் பழமையான மனோரா கோட்டையிலிருந்து யாரோ நடு இரவில் சிக்னல் செய்வதைப் பார்க்கிறார்கள். கடற்கரை அருகில் இருக்கும் மணல் குகைகளுக்குள் ஒரு சுரங்கப் பாதையைக் கண்டுபிடிக்கிறார்கள். தென்னந்தோப்புக்குள் இராத்திரியில் லாரிகள் வருவதைப் பார்க்கிறார்கள். இவற்றை எல்லாம் துப்பறியப் போய்க் கடத்தல்காரர்களிடம் மாட்டிக்கொண்டு கோட்டைக்குள்ளே சிறை வைக்கப்படுகிறார்கள். அவர்கள் தப்பித்தார்களா? படித்துப் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"SiruvarBooks","offers":[{"title":"Default Title","offer_id":56457469952303,"sku":"NS1590","price":270.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/thambikottaiyilnaangukilladigal.jpg?v=1775711118","url":"https:\/\/siruvarbooks.com\/products\/thambikkottaiyil-naangu-killadigal","provider":"SiruvarBooks","version":"1.0","type":"link"}