{"product_id":"thanimaiyin-veetirku-nooru-jannalgal","title":"தனிமையின் வீட்டிற்கு நூறு ஜன்னல்கள்","description":"\u003cp\u003eதனிமையின் வீட்டிற்கு நூறு ஜன்னல்கள்: தனது கதைகளில் கற்பனைக்கும், யதார்த்தத்திற்கும் இடையில் அழகான சமநிலையை உருவாக்குகிறார் எஸ்.ராமகிருஷ்ணன்.\u003c\/p\u003e\n\n\u003cp\u003eசதா நினைவுகளில் திளைத்துக் கொண்டிருக்கும் மனதிலிருந்தே இக்கதைகள் பிறந்திருக்கின்றன. ஆசை, ஆசையின்மை, வெற்றி, தோல்வி, இருப்பு, இன்மை என மாறி, மாறி புனைவின் விசித்திர விளையாட்டினை நிகழ்த்துகிறார் எஸ்.ராமகிருஷ்ணன்.\u003c\/p\u003e\n\n\u003cp\u003eநிகழ் வாழ்க்கையின் விசித்திரங்களை விசாரணை செய்யும் இக்கதைகள் வாழ்வின் அறியாப்புதிரை அவிழ்க்க முயற்சிக்கின்றன.\u003c\/p\u003e","brand":"தேசாந்திரி பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":58390920855855,"sku":"BK1986","price":120.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/thanimaiyin-veetirku-nooru-jannalgal.jpg?v=1788023181","url":"https:\/\/siruvarbooks.com\/products\/thanimaiyin-veetirku-nooru-jannalgal","provider":"SiruvarBooks","version":"1.0","type":"link"}