{"product_id":"thanitha-sorkal","title":"தனித்த சொற்கள்","description":"\u003cp\u003eதனித்த சொற்கள்:\u003c\/p\u003e\n\n\u003cp\u003eஆலன் பேடன், ஜேம்ஸ் ஜாய்ஸ், கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ், ஹெஸ்ஸே போன்ற உலக இலக்கியத்தின் முக்கியப் படைப்பாளிகள் குறித்த இக்கட்டுரைகள் யாவும் இணையத்தில் வெளியானவை. சமகால வாழ்வின் நெருக்கடிகளையும், அரசியல் சமூகப் பிரச்சனைகளை இலக்கியம் எப்படிப் பிரதிபலிக்கிறது என்பதையும் இந்தக் கட்டுரைகள் விவரிக்கின்றன.\u003c\/p\u003e\n\n\u003cp\u003eஎஸ்.ராவின் உலக இலக்கிய உரைகள் World literature lectures watch now\u003c\/p\u003e","brand":"தேசாந்திரி பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":58390918562095,"sku":"BK2050","price":104.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/thanitha-sorkal.jpg?v=1788023092","url":"https:\/\/siruvarbooks.com\/products\/thanitha-sorkal","provider":"SiruvarBooks","version":"1.0","type":"link"}