{"product_id":"thapaalpetti-ezhuthiya-kaditham","title":"தபால்பெட்டி எழுதிய கடிதம்","description":"\u003cp\u003eதபால்பெட்டி எழுதிய கடிதம்: ஒரு தபால் பெட்டிக்கும் பள்ளிச்சிறுவனுக்குமான நட்பை விவரிக்கிறது இந்தக் கதை.\u003cbr\u003e\nஎத்தனையோ கடிதங்களைப் பாதுகாத்து அனுப்பி வைத்த தபால் பெட்டி தன்னுடைய வாழ்நாளில் ஒரேயொரு கடிதத்தை எழுதுகிறது.\u003cbr\u003e\nஅந்தக் கடிதம் வழியே தனது கடந்த கால நினைவுகளைப் பகிர்ந்து கொள்கிறது.\u003c\/p\u003e\n\n\u003cp\u003eஎஸ்.ராவின் புதிய சிறுகதைத் தொகுப்பு கவளம்\u003c\/p\u003e","brand":"தேசாந்திரி பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":58390918791471,"sku":"BK2042","price":56.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/thapaalpetti-ezhuthiya-kaditham.jpg?v=1788023102","url":"https:\/\/siruvarbooks.com\/products\/thapaalpetti-ezhuthiya-kaditham","provider":"SiruvarBooks","version":"1.0","type":"link"}