Books For Children
தப்பித்து ஓடு
தப்பித்து ஓடு
Regular price
Rs. 30.00
Regular price
Sale price
Rs. 30.00
Unit price
/
per
ஒரு விலங்குகள் காப்பகத்தில்தான் டிங்கு வாழ்ந்து வந்தது. டிங்கு ஒரு குரங்கு, டிங்குவிற்குப் பக்கத்துக் கூண்டில் ரிங்கு இருந்தது. ரிங்கு ஒரு வரிக்குதிரை. இருவரும் நெருங்கிய நண்பர்கள். டிங்கு குரங்கு மிகவும் வாலு, ரிங்கு வரிக்குதிரை ரொம்ப சாது.