Books For Children
இறக்கை கிழிந்த வண்ணத்துப்பூச்சி!
இறக்கை கிழிந்த வண்ணத்துப்பூச்சி!
Regular price
Rs. 30.00
Regular price
Sale price
Rs. 30.00
Unit price
/
per
எப்படி கிழிந்தது அந்த அழகிய மஞ்சள் வண்ணத்துப்பூச்சியின் இறக்கை? வண்ணத்துப்பூச்சிக்கு உதவ முன்வந்த தேனீ, தேன்சிட்டு, சிலந்தி, மரங்கொத்தி, மின்மினி ஆகியவை நிகழ்த்திய மாயமென்ன? கதவுகளைத் திறந்து வைத்துள்ள அடர்ந்த காடுகளைப் பாருங்கள்.