{"product_id":"thirukkural-kadhaigal","title":"திருக்குறள் கதைகள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eபழங்கால நூல் என்பதால் அதிலுள்ள கருத்துகளும் பழையதெனத் திருக்குறளை ஒதுக்க இயலாது. அறம் எல்லாக் காலத்துக்குமானது. வளரும் பருவத்தில் அறக் கருத்துகளை அறிவதும் புரிந்து கொள்வதும் அவசியம். அந்த வகையில் தற்காலத்துக்கு ஏற்றாற்போல இக்கதைகள் எழுதப்பட்டுள்ளன. மத, வர்க்க, பாலினச் சமத்துவம் ஆகியவை கதையின் போக்கில் நிகழும் சம்பவங்களின் வாயிலாக மறைபொருளாக, சித்திரிக்கப்பட்டுள்ளன.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"books for woman","offers":[{"title":"Default Title","offer_id":57844839121199,"sku":"NS1605","price":120.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/F_5659a018-0a79-4002-b287-0b3f944bece0.jpg?v=1778132390","url":"https:\/\/siruvarbooks.com\/products\/thirukkural-kadhaigal","provider":"SiruvarBooks","version":"1.0","type":"link"}