{"product_id":"thiruppugazh","title":"திருப்புகழ்","description":"\u003cp\u003eதிருப்புகழ் என்பது அருணகிரிநாதர் இயற்றிய முருகப் பெருமானைப் போற்றும் புகழ்பெற்ற பக்தி நூல். இந்த பதிப்பில் 1326 மூலப்பாடல்கள் அனைத்தும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு பாடலுக்கும் அது பாடப்பட்ட கோயில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது என்பது இந்நூலின் சிறப்பு. அகரவரிசைப்படி பாடல் எண் வழங்கப்பட்டுள்ளதால் தேட எளிது. தினசரி பாராயணம் செய்ய விரும்புவோர், முருகன் பக்தர்கள் மற்றும் ஆன்மீக ஆர்வமுள்ள அனைவருக்கும் ஏற்ற முழுமையான தொகுப்பு நூல்.\u003c\/p\u003e","brand":"பாரதி பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":58391097737519,"sku":"BK1305","price":320.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/thiruppugazh.jpg?v=1788024628","url":"https:\/\/siruvarbooks.com\/products\/thiruppugazh","provider":"SiruvarBooks","version":"1.0","type":"link"}