{"product_id":"thunaiezhuthu","title":"துணையெழுத்து","description":"\u003cp\u003eதுணையெழுத்து: தமிழின் நவீன இலக்கிய எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்கவர் எஸ்.ராமகிருஷ்ணன். இவரது துணையெழுத்து, ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்து, வாசகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதை அறிவீர்கள்.\u003c\/p\u003e\n\n\u003cp\u003eமலையேறி தேனெடுப்பதைப் போல, இவரது எழுத்து தேடுதலும் சுவாரஸ்யமும் நிறைந்த ஓர் அனுபவம்.ஜனநெருக்கடி மிகுந்த மின்சார ரயிலில், ஒரு சிறுவன் புல்லாங்குழல் வாசித்துக்கொண்டு போவதைப் போல, தீராத வார்த்தைகளால் இதயத்தை வருடிக்கொண்டே பயணமாகிக் கொண்டிருக்கிறார்.\u003c\/p\u003e\n\n\u003cp\u003eஇவருடைய பயணத்தில் நம்மையும் சக பயணியாகச்  ஒரு நல்ல துனை சேர்த்துக் கொண்டிருக்கிறார். பயணம் முழுக்க இவர் காட்டுகிற நிகழ்ச்சிகள், பாத்திரங்கள், சொற்கள் எல்லாமே காலத்தால் அழியாத ஜீவிதம் மிக்கவை. மனதை மெல்லிய இறகாக்கி, பேரன்பில் மலர்த்தி வைப்பவை.\u003c\/p\u003e\n\n\u003cp\u003eஇந்த நூலின் ஒவ்வொரு அத்தியாயத்தையும் படிக்கும்போது, உலகைப் பற்றிய நமது பார்வை சற்று விசாலமாகிறது. மனதின் கசடுகள்நீங்கி, எல்லாருடனும் உறவு கொண்டாட வேண்டும் என்று வேட்கையைத் தூண்டுகிறது.இதுவே துணையெழுத்தின் தனித்துவம்.\u003c\/p\u003e\n\n\u003cp\u003eஇந்த புத்தகத்தைப் பற்றி மேலும் அறிய புத்தகத்தின் கண்ணோட்டம்\u003c\/p\u003e\n\n\u003cp\u003eஎழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் துணையெழுத்து போன்ற இன்னும் சில புத்தகங்கள்: தேசாந்திரி, கதாவிலாசம்\u003c\/p\u003e","brand":"தேசாந்திரி பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":58390922363183,"sku":"BK1950","price":280.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/thunaiezhuthu.jpg?v=1788023228","url":"https:\/\/siruvarbooks.com\/products\/thunaiezhuthu","provider":"SiruvarBooks","version":"1.0","type":"link"}