Books For Children
டின் டின்னை ஏன் யாருக்கும் பிடிக்கவில்லை?
டின் டின்னை ஏன் யாருக்கும் பிடிக்கவில்லை?
Regular price
Rs. 30.00
Regular price
Sale price
Rs. 30.00
Unit price
/
per
டின் டின் தூங்கி எழுந்தது. அம்மா,
“டின் டின்.. கழிவறைக்குப் போய் உச்சா போய்
விட்டு வா..” என்று சொன்னது.
டின் டின் கேட்கவில்லை. படுக்கையில் உச்சா
போனது. அம்மாவுக்குக் கோபம்.“டின் டின் இது நல்ல பழக்கம் இல்லை..” என்றது.