Books For Children
உச்சி முகர்
உச்சி முகர்
Regular price
Rs. 55.00
Regular price
Sale price
Rs. 55.00
Unit price
/
per
இது ஒரு அப்பாவிற்கும் மகளுக்கும் இடையே நடக்கும் சுவாரஸ்ய உரையாடல்களின் தொகுப்பா?நான்கு வயது சிறுமி விட்ட தொடர்பற்ற கதைகளின் தொகுப்பா?ஒரு குழந்தையின் இடைவிடாத சேட்டையா?எதுவும் இல்லை.ஒவ்வொரு குழந்தையின் குழந்தைமையைத் தவற விடும் பெற்றோர்களுக்கான ஒரு நினைவூட்டல் உலகின் ஒவ்வொரு குழந்தையும் கொண்டாடப்பட வேண்டியவர்கள்,.அப்படிக் கொண்டாடி,இப்படியும் வாழ்ந்து இன்புறலாம் என்பதற்கான எடுத்துக்காட்டு அவ்வளவே