Books For Children
உடலாளுமன்றம்
உடலாளுமன்றம்
Regular price
Rs. 100.00
Regular price
Sale price
Rs. 100.00
Unit price
/
per
இந்நூலில் ஒவ்வொரு பாகமும் இளைய வாசகரை மனத்தில் இருத்தியே எழுதப்பட்டது. அவரது புரிதல் குறைவாகவே இருக்கும், அவருக்கு இதெல்லாம் தெரியாது, நாம் தான் புகட்ட வேண்டும் என்ற பாமரத்தனமான பாணியில் எழுதப்படவில்லை. மாறாக, எதிரே இருப்பது படிப்படியாக படித்து, முன்னேறிவரும் ஒரு மாணவர். அவரது அறிவுத் திறனை அங்கீகரித்து, அதே சமயம், அவரது புரிதலை மேலும் செம்மைப்படுத்தவே இந்தப் பகுதிகள் துணைசெய்யப் போகின்றன என்ற கவனம், இந்நூல் முழுவதும் நன்கு புலப்படும். அதைச் செய்வதற்கு உகந்த மொழியும் பயன்படுத்தப்பட்டுள்ளது.