{"product_id":"upa-paandavam","title":"உப பாண்டவம்","description":"\u003cp\u003eஉப பாண்டவம்: மகாபாரதம் ஒரு கடல். பல கதைகளையும், கிளைக்கதைகளையும், மாறுபட்ட கதாபாத்திரங்களையும் கொண்டது.\u003c\/p\u003e\n\n\u003cp\u003eபடித்து பழகிய மகாபாரத்தை தனது புனைவெழுத்தின் வழியே புதுவடிவம் கொள்ள வைக்கிறார் எஸ். ராமகிருஷ்ணன். இந்த புதினம், தொடர்ச்சியான கதையால் பின்னப்படாமல், முன்பின் நகரும் சம்பவங்களால், கிளைக்கதைகளால் விவரிக்கப்பட்டுள்ளது.\u003c\/p\u003e\n\n\u003cp\u003eநீங்கள் விரும்பக்கூடிய உப பாண்டவம் போன்ற எஸ்.ராமகிருஷ்ணனின் பல நாவல்கள் மண்டியிடுங்கள் தந்தையே, சஞ்சாரம்\u003c\/p\u003e","brand":"தேசாந்திரி பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":58390920298799,"sku":"BK2002","price":300.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/upa-paandavam.jpg?v=1788023159","url":"https:\/\/siruvarbooks.com\/products\/upa-paandavam","provider":"SiruvarBooks","version":"1.0","type":"link"}