Books For Children
உஷ் குழந்தைங்க பேசுறாங்க
உஷ் குழந்தைங்க பேசுறாங்க
Regular price
Rs. 100.00
Regular price
Sale price
Rs. 100.00
Unit price
/
per
“நீங்கள் சொல்லுவதை நாங்கள் கேட்டே ஆகவேண்டும் என நினைக்கிறீர்கள். வாதம், பிரதிவாதம் இல்லாமல் ஒரு தீர்ப்பமைந்தால் அது முழுமையாகாது தானே. அதனால் நாங்கள் சொல்லுவதையும் கேட்க நேரம் ஒதுக்குங்கள்” என உங்களிடம் பேச வருகிறார்கள். வாருங்கள் குழந்தைகள் பேசுவதைக் கேட்போம்.