Books For Children
உழைப்பாளி வாத்து
உழைப்பாளி வாத்து
Regular price
Rs. 30.00
Regular price
Sale price
Rs. 30.00
Unit price
/
per
ஒரு உழைப்பாளி வாத்து (Uzhaipali Vathu) சோம்பேறிப் பண்ணையாரிடம் வேலை பார்த்து வந்தது. அந்த வாத்திடம் பண்ணையார் அதிகம் வேலை வாங்கினார். தொடர் வேலைகளால் ஒரு நாள் பெரிது சோர்வடைந்த அந்த வாத்து கீழே விழுந்தது. அப்போது ஆடு, மாடு, கோழி போன்ற விலங்குகள் உதவிக்கு வந்தன. முதுகு ஒடியும் வேலையிலிருந்து உழைப்பாளி வாத்து எப்படி விடுதலை பெற்றது?