{"product_id":"vaan-mann-penn-9","title":"வான் மண் பெண்","description":"\u003cp\u003eஉலகம் முழுவதும் வளர்ச்சிக்கான முதல் விதையை ஊன்றியவர்களும் சிறுமை கண்டு சீறியெழுந்தவர்களும் பெண்களே என்கிறார்கள் மானுடவியலாளர்கள். இயற்கையைச் சுரண்டி வாழாமல் அண்டிவாழ வழிநடத்தியவர்களும் பெண்கள்தாம்.\u003c\/p\u003e","brand":"தமிழ் திசை","offers":[{"title":"Default Title","offer_id":58390189015343,"sku":"BOK1565","price":128.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/vaan-mann-penn.jpg?v=1788005889","url":"https:\/\/siruvarbooks.com\/products\/vaan-mann-penn-9","provider":"SiruvarBooks","version":"1.0","type":"link"}