Books For Children
வண்டு குண்டு
வண்டு குண்டு
Regular price
Rs. 80.00
Regular price
Sale price
Rs. 80.00
Unit price
/
per
யஷ் வசிக்கும் நகரில் செல்லப் பிராணிகளுக்கு கண்காட்சி நடைபெற்றது. அவன் அதில் கலந்துகொள்ள விரும்பினான். ஆனால் அவனிடம் செல்லப்பிராணி ஏதும் இல்லை. நாய் அல்லது பூனையை வளர்க்க விரும்பினான். அப்பா அனுமதி தரவில்லை. வீட்டில் ஆடு, மாடு, கோழி, வாத்து, குதிரை எதுவும் வளர்க்கவில்லை. அப்படி எதுவும் வளர்த்திருந்தால் கண்காட்சியில் வைத்திருப்பான். தங்கை கயல், முயல் வளர்த்தாள். அதை தர மறுத்து விட்டாள்.