Save 20%
வணிக நூலகம்,  டாக்டர் ஆர். கார்த்திகேயன், தமிழ் திசை
வணிக நூலகம்,  டாக்டர் ஆர். கார்த்திகேயன், தமிழ் திசை

வணிக நூலகம்

✔ Product highlights

Rs. 144 Rs. 180 /
Subscription -

தொழில்முறை நிர்வாக ஆலோசகரான டாக்டர் ஆர்.கார்த்திகேயன், வணிகம் மற்றும் நிர்வாகம் குறித்து ஆங்கிலத்தில் எழுதப்பட்ட நூல்களைப் பற்றிய தெளிவான அறிமுகத்தை ‘இந்து தமிழ் திசை' நாளிதழில் தொடர்ந்து தமிழில் கட்டுரைகளாக கவனப்படுத்தினார். அந்தக் கட்டுரைகளோடு இன்னும் பல கட்டுரைகளைச் சேர்த்து வெளிவந்திருப்பதே ‘வணிக நூலகம்' என்னும் இந்த நூல்.வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கும் இவரின் எழுத்தாற்றலின் பலமே, சுருக்கச்சொல்லி விளங்கவைப்பதுதான்.புகழ் பெற்ற வணிக நிறுவனங்களின் முதலாளிகள் முதல், மிகவும் சிறிய அளவில் ‘ஸ்டார்ட் அப்' நிறுவனத்தைத் தொடங்கி, அதை அசுர வளர்ச்சிக்குக் கொண்டு சென்றவர்கள் வரை பலர் எழுதிய புத்தகங்களை அதன் சிறப்புகளை, அவர்கள் கடந்துவந்த சோதனைகளை நம் கண்முன் இந்நூல்  தரிசனப்படுத்துகிறது. துவண்டிருக்கும் மனத்தில் புதிய தெம்பையும் நம்பிக்கையையும் விதைக்கின்றன நூலாசிரியரின் இதமான சொல்லாடல்.

Remind customers of offers like free shipping and lifetime warranties.

புத்தகம் பற்றி

எழுத்தாளர்:
டாக்டர் ஆர். கார்த்திகேயன்
அட்டை:
காகித அட்டை
பதிப்பு:
முதல் பதிப்பு - 2024

Free shipping will automatically be applied to all domestic orders over $75. Simply add over $75 to your cart and you will see the discount while checking out.

Shipping is free for orders over $75. For all other domestic orders shipping is $10. International shipping is $20.

We typically ship orders out within 1-2 business days of ordering. From there shipping may take 3-5 business days. For international orders shipping can take between 7-14 business days.

Recently viewed

You may also like