{"product_id":"veedilla-puthagankal","title":"வீடில்லாப் புத்தகங்கள்","description":"\u003cp\u003eவீடில்லாப் புத்தகங்கள் :\u003c\/p\u003e\n\n\u003cp\u003eபழையபுத்த கடைகளின் உலகையும் அங்கே கிடைத்த அரிய நூல்களையும் பற்றியும் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பே வீடில்லாப் புத்தகங்கள். தி இந்து தமிழ் நாளிதழில் தொடராக வெளியாகி பரந்த வாசகர்களின் பாராட்டுதலைப் பெற்றவை இக்கட்டுரைகள்.\u003c\/p\u003e\n\n\u003cp\u003eபுத்தகம் சிலருக்குத் தோழமை, சிலருக்கு வழிகாட்டி, சிலருக்கு அது ஒருவகைச் சிகிச்சை, இன்னும் சிலருக்குப் புத்தகம் மட்டும்தான் உலகம். புறஉலகை விடப் புத்தக உலகினுள் வாழ்வதற்கே அவர்கள் விரும்புகிறார்கள். புத்தகங்களே உலகிற்கு ஒளியாக இருக்கின்றன.\u003c\/p\u003e","brand":"தேசாந்திரி பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":58390918725935,"sku":"BK2043","price":200.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/veedilla-puthagankal.jpg?v=1788023101","url":"https:\/\/siruvarbooks.com\/products\/veedilla-puthagankal","provider":"SiruvarBooks","version":"1.0","type":"link"}