{"product_id":"veyilaik-konduvaarungal","title":"வெயிலைக் கொண்டு வாருங்கள்","description":"\u003cp\u003eவெயிலைக் கொண்டு வாருங்கள்: தனது கதைகளில் கற்பனைக்கும் யதார்த்தத்திற்கும் இடையில் அழகான சமநிலையை உருவாக்குகிறார் எஸ்.ராமகிருஷ்ணன்.\u003c\/p\u003e\n\n\u003cp\u003eதமிழ் சிறுகதையுலகம் நவீன காலகட்டத்தைத் தாண்டியுள்ளது. பல்வேறுபட்ட கதைக்களங்கள், கதையாடல்கள் புனைவுப்பரப்பில் வெளிப்பட்டு வருகின்றன. வெயிலை கொண்டு வாருங்கள் என்ற இந்தத் தொகுப்பு தமிழின் மரபான கதைத்தளத்தைப் புதியதொரு புனைவுவெளிக்கு நகர்த்திச் சென்றிகுக்கிறது.\u003c\/p\u003e\n\n\u003cp\u003eகுறுங்கதைகளைத் தனித்த இலக்கியவடிவமாகப் புத்துயிர்ப்புப் பெறச்செய்திருக்கிறார் எஸ்.ரா.\u003c\/p\u003e\n\n\u003cp\u003eமாயமும் யதார்த்தமும் ஒன்றுகலந்த இக்கதைகள் வாசகனுக்கு முற்றிலும் புதியதொரு பரவச அனுபவத்தைத் தருகின்றன என்பதே இதன் சிறப்பு.\u003c\/p\u003e","brand":"தேசாந்திரி பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":58390919348527,"sku":"BK2028","price":144.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/veyilaik-konduvaarungal.jpg?v=1788023123","url":"https:\/\/siruvarbooks.com\/products\/veyilaik-konduvaarungal","provider":"SiruvarBooks","version":"1.0","type":"link"}