Save 20%
விண்மீன் திருடும் அவிரா, மமதி சாரி, தமிழ் திசை
விண்மீன் திருடும் அவிரா, மமதி சாரி, தமிழ் திசை

விண்மீன் திருடும் அவிரா

✔ Product highlights

Rs. 102.40 Rs. 128 /
Subscription -

விண்மீன் திருடும் அவிரநிலவு காட்டிச் சோறூட்டும் தாயன்பு நம்முடையது. மமதி சாரியோ நமக்கு நிலவைக்காட்டி நற்கனவை ஊட்டுகிறார். கனிவான கானகம் வழியே நிலா இறங்கி வரும் படி - மலை நோக்கிய அவிரா என்கிற சிறுமி தன்னுடைய லட்சியத்தை மனதில் ஏந்தி நடக்கும் இக்கதை, வரிக்கு வரி மயில் தோகைபோல் நம் மனதை வருடுகின்றது. தமிழராகிய நம் மரபார்ந்த வாழ்வும், அதனுடன் பின்னிப் பிணைந்திருக்கும் இயற்கையும், மனம் சில்லிட வைக்கும் ஃபாண்டசியும் அவிராவுடன் கைகோர்த்துக்கொண்டு நடக்கின்றன. இனிக்கும் கானகக் காற்று தனது மாசற்ற நிலையை நம் முகம் தொட்டுச் சொல்கிறது.

Remind customers of offers like free shipping and lifetime warranties.

புத்தகம் பற்றி

எழுத்தாளர்:
மமதி சாரி
அட்டை:
காகித அட்டை
பதிப்பு:
முதற் பதிப்பு - 2025

Free shipping will automatically be applied to all domestic orders over $75. Simply add over $75 to your cart and you will see the discount while checking out.

Shipping is free for orders over $75. For all other domestic orders shipping is $10. International shipping is $20.

We typically ship orders out within 1-2 business days of ordering. From there shipping may take 3-5 business days. For international orders shipping can take between 7-14 business days.

Recently viewed

You may also like