{"product_id":"yamam","title":"யாமம்","description":"\u003cp\u003eYAMAM: சென்னை நகரின் முந்நூறு ஆண்டுகால வரலாற்றை ஊடாடிச் செல்கிறது நாவல்.\u003c\/p\u003e\n\n\u003cp\u003eஅத்தர் தயாரிக்கும் குடும்பம் ஒன்றின் கதையில் துவங்கி நான்கு மாறுபட்ட கதாபாத்திரங்களின் வாழ்க்கையை விவரிக்கிறது.\u003c\/p\u003e\n\n\u003cp\u003eதாகூர் இலக்கிய விருது பெற்ற இந்நாவல் நெட் பிளிக்ஸ் வெப்சீரியஸில் இதை திரைத்தொடராக தயாரிக்கும் முயற்சிகளும் நடைபெற்றுவருகின்றன.\u003c\/p\u003e\n\n\u003cp\u003eயாமம் நூலைப் ப்ற்றி மேலும் தெரிந்துக்கொள்ள புத்தகத்தின் கண்ணோட்டம்\u003c\/p\u003e\n\n\u003cp\u003eநீங்கள் விரும்பக்கூடிய YAMAM போன்ற எஸ்.ராமகிருஷ்ணனின் பல நாவல்கள் மண்டியிடுங்கள் தந்தையே, சஞ்சாரம்\u003c\/p\u003e","brand":"தேசாந்திரி பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":58390919708975,"sku":"BK2019","price":420.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/yamam.jpg?v=1788023136","url":"https:\/\/siruvarbooks.com\/products\/yamam","provider":"SiruvarBooks","version":"1.0","type":"link"}