Books For Children
பயங்கர மிட்டாய்
பயங்கர மிட்டாய்
Regular price
Rs. 70.00
Regular price
Sale price
Rs. 70.00
Unit price
/
per
குழந்தைகள் அவர்களுடைய களங்கமில்லாத கண்கள் வழியே இந்த உலகத்தை எப்படி பார்க்கிறார்கள்? இந்த உலகமும் மனிதர்களும் குழந்தைகளிடம் எப்படி நடந்து கொள்கிறார்கள்? என்பதற்கான அத்தாட்சியாக அனாமிகாவின் கதைகள் அமைந்திருக்கின்றன. இன்று தமிழில் புதிதாக எழுதவரும் குழந்தைகளுக்கு இந்த புத்தகத்தில் உள்ள கதைகள் ஒரு வழிகாட்டியாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.