Books For Children
ஏன்? எப்படி? எப்போது?
ஏன்? எப்படி? எப்போது?
Regular price
Rs. 45.00
Regular price
Sale price
Rs. 45.00
Unit price
/
per
10 வயதில், முதல் சிறுகதையை எழுதியவர் சூடாமணி. சிறுகதைகள், கவிதைகள், தமிழர் பெருமைகள் பற்றிய காணொளிகள், வண்ண வண்ண ஓவியங்கள் என தனது படைப்பாற்றலை பல தளங்களில் அற்புதமாக வெளிப்படுத்தியுள்ளார். தேசிய ஓவிய விருது, பாரதி பைந்தமிழ் சுடர் விருது, வாஜுரா உலக சாதனை விருது என பல விருதுகளை பெற்றுள்ளார். மனப்பாடம் செய்து ஒப்பிக்கும் மாணவியாக இல்லாமல், புதுமைப்பித்தனின் ‘காலனும் கிழவியும்’ கதையை ரசனையோடு சொல்லுவார்.